Saturday, September 13, 2025

DMK

அதிரையில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் பேரிடர் மீட்புக்குழுக்கள் அறிவிப்பு!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில் நேற்று காலை முதல் மழை தொடங்கியது. தொடர்ந்து இடைவிடாமல் பெய்த...

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு – அதிரையில் வெடி வெடித்து கொண்டாடிய மேற்கு திமுகவினர்!(படங்கள்)

திமுக தலைவரும் தமிழ்நாட்டு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் மேற்கொண்ட அமெரிக்க பயணத்தின் போது தமிழக அமைச்சரவையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என கூறினார். இந்த நிலையில் நேற்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட...
spot_imgspot_img
தமிழக சட்டமன்றத் தேர்தல்
admin

முட்டி மோதும் திமுக-தமாகா : பட்டுக்கோட்டை யாருக்கு ?

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், பட்டுக்கோட்டையில் திமுக, தமாகா இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. என்னது, தமிழ் மாநில காங்கிரஸா என்று ஜெர்க் ஆகக் கூடாது. சாட்சாத் தமாகா-வே தான். திமுகவுக்கு இங்கு கடும்...
புரட்சியாளன்

ஆட்சிக்கு வந்ததும் நீண்டகால சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் – மு.க. ஸ்டாலினிடம் INTJ கோரிக்கை...

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழு கூட்டம் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இதில் பாசிசத்திற்கு எதிராக வாக்குகள் சிதறாமல் இருக்க திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து...
புரட்சியாளன்

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு !(முழு விவரம்)

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நீடித்ததால்,...
புரட்சியாளன்

பட்டுக்கோட்டை தொகுதி திமுகவுக்கு ?

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக,முஸ்லீம் லீக், மமக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இக்கூட்டணியில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட காங்கிரஸ்...
புரட்சியாளன்

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு !

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி...
புரட்சியாளன்

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு !

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு (சிபிஎம்) 6 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளன....