Mallipattinam
அரசு பள்ளிக்கு அடிப்படை உதவிகள் – தென்னை மட்டை கிரிக்கெட் விளையாட்டை பார்த்த இஞ்சினியர்...
பட்டுக்கோட்டை அருகாமையில் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் பேட்டிற்கு பதிலாக தென்ன மட்டையை பயன்படுத்தி கிரிக்கெட் விளையாடினார்கள் அதனைக் கண்ட மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த பொறியாளர்...
அதிரை அருகே குழந்தை கடத்தல் சம்மந்தமாக வீடியோ வெளியிட்டவர் கைது..!
குழந்தை கடத்த முயன்றதாக சமுக வலைதளங்களில் வதந்தி பரப்பிய நபர் கைதுதஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவசத்திரம் காவல் நிலையம், மல்லிப்பட்டினம் கிராமத்தில் கடந்த 08.03.24 அன்று 9 வயதுள்ள ஒரு சிறுமியை சில அடையாளம்...
அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி! காயிதே மில்லத் நகர் மக்களின் தாகம் தணிந்தது!
தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டிணம் காயிதே மில்லத் நகரில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ளவர்களுக்கு குடிநீர் பிரச்சனை இருந்து வருகிறது. இதனை சரிசெய்திட வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கையை அதிரை...
மல்லிப்பட்டிணத்தில் கொரோனா பரிசோதனை முகாம்!!
தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி சார்பில் மல்லிப்பட்டிணம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் அதனை கட்டுப்படுத்தவும்,பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவும் பல்வேறு நடவடிக்கைகளை...
மல்லிப்பட்டினம் TNTJ கிளை சார்பில் இரத்ததான முகாம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாதின் 90 ஆவது இரத்த தான முகாம் ஆகஸ்ட் 22 இன்று மல்லிப்பட்டினத்தில் நடைபெற்றது.
தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக மல்லிப்பட்டினம் கிளை மற்றும் தஞ்சை அரசு மருத்துவமனை (RMH) இணைந்து...
சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் 74வது சுதந்திர தின கொண்டாட்டம்..!
தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் அமைந்துள்ள சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இந்திய தேசிய கொடியினை ஊராட்சி மன்றத்தலைவர் ஜலீலா ஜின்னா ஏற்றினார்.கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் முன்கள பணியாளர்களை சிறப்பிக்கும் வண்ணம் அவர்களுக்கு நன்றியினை...