ThondiShaheenBagh
தொண்டியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!
CAA, NRC, NPR சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், அதனை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ஷாஹீன் பாக் தொடர் போராட்டம்...




