Monday, December 1, 2025

TMMK

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது தலைமை வகித்தார். கட்சியின் துணை...

மமகவின் 17ம் ஆண்டு தொடக்கம் – அதிரை நகரம் முழுவதும் கொடியேற்றி சிறப்பிப்பு!(படங்கள்)

மனிதநேய மக்கள் கட்சியின் 17ம் ஆண்டு தொடக்கத்தை அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மமக-வின் 17ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு நகரம் முழுவதும்...
spot_imgspot_img
செய்திகள்
புரட்சியாளன்

அதிரையில் தமுமுகவின் 25ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம் !(படங்கள்)

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 25 ம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி ஓட்டு மொத்த தமிழகத்திலும் தமுமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தெற்கு தமுமுக சார்பாக மாநில துணைச் செயலாளர் S.அஹமது...
admin

பாபர் மஸ்ஜித் இடித்தவர்களை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அதிரை நகர தமுமுக ஆர்ப்பாட்டம்!!

உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 450 ஆண்டுகால பழைமை வாய்ந்த பள்ளி கரசேவகர்களால் 1992 ம் ஆண்டு டிசம்பர் 6 ம் தேதி இடிக்கப்பட்டது. இதன் பின்னர் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து இறுதியாக அலகாபாத்...
admin

கொரோனா சிகிச்சைக்காக தமுமுக ஆம்புலன்ஸ் அதிரை பேரூராட்சியில் தற்காலிக ஒப்படைப்பு!!

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காகவும், கொரோனா பாதித்தவர்களை மருத்துவமனைகளில் உடனடியாக சேர்த்து சிகிச்சையளிப்பதற்காகவும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தமுமுகவிடம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், பட்டுக்கோட்டை நகர தமுமுகவின் ஆம்புலன்ஸை கொரோனா...
admin

கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை அடக்கம் செய்த தஞ்சை மாவட்ட தமுமுக!!

உலகையே அச்சுறுத்தி தனது கோரப்பிடியில் வைத்திருக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த உலகமே தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவுடைய...
admin

அதிரை நகர தமுமுக செயல்வீரர்கள் கூட்டம்!!

அதிரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் (01.07.2020) புதன்கிழமை நடைபெற்றது. இதில் நகரத் தலைவர் A.அப்துல் அலீம் தலைமை வகிக்க, மாநில துணைச் செயலாளர் S.அஹமது ஹாஜா, மாவட்டச் செயலாளர் ஷேக்...
புரட்சியாளன்

காணாமல் போன பாஜக பொதுச்செயலாளரின் காரை கண்டுபிடித்து கொடுத்த தமுமுகவினர் !

கடந்த 1ம் தேதி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஓசூரில் பாஜக மாநில பொதுச் செயலாளர் நரேந்திரன் அவர்களின் கார் காணாமல் போனது. திருடப்பட்ட கார் ஊத்தங்கரை பகுதியில் இருப்பதாக தமிழ்நாடு கார் வியாபாரிகள்...