60
தமிழகம் முழுவதும் உள்ள பல இடங்களில் வட மாநிலத்தை சேர்ந்த திருட்டு கும்பல் ஊடுருவி வருகிறது.
இதனால் பல பொதுமக்களின் உயிர் கேள்விக்குரியாகி உள்ளது.
இதுபோன்ற விஷயங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜும்மா பள்ளி நிர்வாகம் மற்றும் இளைஞர் அணி சார்பில் விழிப்புணர்வு நோட்டிஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு நோட்டிச்சை புகைப்படத்தில் பெற்றுக்கொள்ளவும்.
வட மாநிலத்தை சேர்ந்த யாரும் தங்களை நாடி உதவி கேட்டோ அல்லது பொருள்கள் விற்பனைக்காகவோ வந்தாலும் விழிப்புணர்வுடன் இருக்க கோரி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.