60
தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டை தலைமை தபால் நிலையம் அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது.
இப்பொதுக்கூட்டத்தில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோவை செய்யது அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுவதாக அறிவிதிருந்தனர்.
இந்நிலையில் , கோவை செய்யது அவரின் சகோதரி மரணம் அடைந்த காரணத்தால் இன்று நடக்கவிருந்த பொதுக்கூட்டம் தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது.