Friday, March 20, 2026

தமிழகத்தை சேர்ந்த மாணவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தை சேர்ந்த மாணவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.மே மாதம் வெளிநாடு செல்ல இருப்பதாக மாணவர் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சேகள்பட்டை சேர்ந்த சிராஜுதீன் மாகணனே பாசூல் ரஹ்மான் அங்குள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

ஏழை மாணவர்களுக்கு கல்வி தொடர்பான திட்டம் ஒன்றை பிரதமர்க்கு அனுப்பி இருந்தார்.நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடம் மாதம் தேறும் தலா ஒரு ரூபாய் வசூலித்து அந்த நிதியை கொண்டு ஏழை மாணவர்களுக்கான கல்வி திட்டத்தை வெகுகாலம் எனவும் அப்துல் கலாம் பெயரை சூட்ட யோசனை கூறி இருந்தார்.

இதனை பிரதமர் மோடி பாராட்டியதோடு மாணவரை டெல்லிக்கு அழைத்து பேசினார்.மேலும் கடந்த ஆண்டு குடியரசு தின விழாவில் இதை பற்றி பேசினார்.

இந்நிலையில் பாசூல் ரஹ்மான் மாணவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.தலைசிறந்த மாணவன் பட்டம் பெற்ற பாசூல் ரஹ்மான் மே மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா சார்பாக அவர் காலந்துகொள்கிறார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img