Wednesday, March 25, 2026

அதிரை எக்ஸ்பிரஸின் அடுத்த அதிரடி வெளியீடு விரைவில்…!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை மக்களின் மறக்க முடியாத பெயர்களில் ஒன்று தான் அதிரை எக்ஸ்பிரஸ். அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை, எந்தவித பரபரப்பின்றி, அவசரமின்றி நிதாணமாக உண்மை தன்மையுடன்  பத்தாண்டுகளாக கடந்து பதினோராம் ஆண்டில் செயல்பட்டு  வருகிறது என்பதை தாங்கள் நன்றாகவே அறிவீர்கள்.

ஒவ்வொரு முறையும் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்திற்கேற்ப அதிரை எக்ஸ்பிரஸ் பரிணாம வளர்ச்சி கண்டுவருகிறது.

  • 2007 ஆம் ஆண்டு அதிரை எக்ஸ்பிரஸ்  அதிரையின் முதல் இணைய வழி செய்தி பயணம் துவங்கியது…
  • 2017 ஆம் ஆண்டு அதிரையின் செய்திகளுக்கான முதல் ஆண்ட்ராய்டு செயலி வெளியானது….
  • 2018 ஆம் ஆண்டு மற்றொரு மிகப்பெரிய அறிவிப்பு …..

விரைவில்…

தொடர்ந்து இணைந்திருங்கள் அதிரை எக்ஸ்பிரஸ் உடன்..!!

அதிரை எக்ஸ்பிரஸின் அடுத்த மைல்கல் விரைவில்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img