104
தஞ்சை மாவட்டம்;அதிராம்பட்டினம் பகுதியில் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில்,இன்று ஞாயிற்றுக்கிழமை (18/03/2018) பள்ளி மாணவர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் “ahlaq day” நற்பண்புகள் தினம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் காரணத்தால் நாளை (19/03/2018) திங்கள்கிழமை LKG முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளி விடுமுறை என பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, நாளை பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு இருப்பதால் ,12வகுப்பு மாணவர் மாணவிகள் மட்டும் பள்ளிக்கு நாளை காலை வருகைதந்துவிட்டு தேர்வுக்கு செல்லவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.