Thursday, March 19, 2026

முத்துப்பேட்டையில் BJPயை கண்டித்து SDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

spot_imgspot_imgspot_imgspot_img

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து சோஷியல் டெமாகிரடிக் பார்ட்டி ஆப் இந்தியா(SDPI) கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர்.

9000கோடி திருடிய BJPயின் மாநிலங்களைவை உறுப்பினர் மல்லையாவையும், 11,300கோடி ரூபாய் மோசடி செய்த நீராவ் மோடியையும் கைது செய்யாமல் தப்பிக்கவிட்டதை கண்டித்தும்,

GST என்ற பெயரில் சிறு குறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை நாடு தெருவுக்கு கொண்டுவந்ததற்கு,

முத்துப்பேட்டை ஆசாத் நகர் மீன் மார்க்கெட் எதிராக வதிகளையும், பொய்களையும் பரப்புவதையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி அருகே வருகிற 26ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 4:30மணியளவில் நடைபெறவுள்ளது.

SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் A. அபூபக்கர் சித்திக் அவர்கள் கண்டன உரையாற்ற உள்ளார்.

இப்போராட்டத்தில் , அனைத்து பொதுமக்களும் , கட்சியின் உறுப்பினர்களும் கலந்துகொண்டு தங்ககுடைய கண்டனதை பதிய அக்கட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img