திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அல்-ஆசாத் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 6ஆம் ஆண்டு சூழற்கோப்பை மற்றும் மின்னொளி கைப்பந்து போட்டி வருகிற மார்ச் 28ஆம் தேதி புதன்கிழமை ஆல்வின் மோட்டார்ஸ் எதிரே உள்ள பகுதியில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் முதல் பரிசாக ரூபாய் 15,000மும், இரண்டாம் பரிசாக ரூபாய் 12,000மும், மூன்றாம் பரிசாக ரூபாய் 10,000மும், நான்காம் பரிசாக ரூபாய் 8,000மும் வழங்கப்படவுள்ளது.
சிறப்பு பரிசாக ரூபாய் 2018 நான்கு நபர்களுக்கு வழங்கப்படவுள்ளது .
இப்போட்டியில் நுழைவு கட்டணமாக ரூபாய் 350 அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவலுக்கு:-
9789297641,9566345069,8248925134