Saturday, April 27, 2024

அதிரை சேக்காதி இல்ல திருமண விழா.,பேரா. ஜவாஹிருல்லாஹ் நேரில் வாழ்த்து..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக & மமக துணை செயலாளர் அதிரை சேக்காதி அவர்களின் மகனின் திருமணம் இன்று(26/03/2018) காலை சுமார் 11மணியளவில் அதிராம்பட்டினம் தரகர் தெரு ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் பலர் பங்கேற்றனர்.

இதனையடுத்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் திருமண மணமக்களை வாழ்த்த அதிரை சேக் காதி அவர்களின் இல்லத்திற்கு இன்று மாலை சுமார் 5:30மணியளவில் வருகைதந்தார்.

இந்நிகழ்வில், தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக & மமக தலைவர் அஹமது ஹாஜா, அதிரை நகர தமுமுக & மமக தலைவர் சாஹுல் ஹமீது, தஞ்சை மாவட்ட தமுமுக & மமக தேர்தல் அதிகாரி ஊட்டி அபூதாஹிர், அதிரை நகர தமுமுக செயலாளர் கமாலுதீன், அதிரை நகர தமுமுக துணை செயலாளர் முகமது கனி, அப்ரித் காண், அதிரை தமீம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...