Sunday, February 1, 2026

12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறுத்தம்-ஆசிரியர்களின் கோரிக்கை!!

spot_imgspot_imgspot_imgspot_img

 

ஊதியத்தை மாற்றி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேறும் வரை 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை செய்ய போதுவதில்லை என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளதுஊதிய முரன்பாட்டை கலைய வேண்டும் என்பது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையாகும். இதனை வலியுறுத்தி
தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வருகிற செவ்வாய் கிழமை வரை இந்த போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளனர். இதனால் தேர்வு தாள்களை திருத்தும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

அதிரை பயிற்சி மைய சாதனை: 6 மாணவர்கள் அரசுப் பணி தேர்வில்...

அதிராம்பட்டினம், டிசம்பர் 12அதிராம்பட்டினத்தில் செயல்படும் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் பயிற்சி மையத்தின் 6 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் பல்துறை அரசுப் பணிகளுக்குத்...
spot_imgspot_imgspot_imgspot_img