Home » செந்தலையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர்போட்டியில் அதிரை WCC சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது!!

செந்தலையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர்போட்டியில் அதிரை WCC சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது!!

by admin
0 comment

செந்தலையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர்போட்டியில் அதிரை WCC சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது

செந்தலையில் கடந்த முன்று நாட்களாக நடைபெற்ற கிரிக்கெட் தொடர்போட்டியில் பல அணிகள் கலந்து விளையாடினர் அதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் WCC VS SCC அணிகள் மோதினர் இதில் Wcc அணியினர் டாஸ்சில் வெற்றி.பெற்று மட்டை பணியை தேர்வு செய்து கலம் இறங்கியது SCC அணிக்கு வெற்றி இலக்காக 36/8 (4ஒவர்) அதனை தொடர்ந்து கலம் இறங்கிய SCC அணியினர் 15/8 (3.5 ஒவர்) இதன் முலம் WCC அணியினர் 21ரண்கள் வித்தியாசத்தில் முதல் பரிசான 10,000 மற்றும் சூழற்க்கோப்யையை தட்டி சென்றது

மேலும் கடந்த 2மாதங்களில் WCC கலந்து கொண்ட 9தொடர்களில் 4லில் முதல் பரிசையும் 2ல் முன்றாவது பரிசுகளையும் தட்டி சென்றது என்பது குறிப்பிடத்தக்கது

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter