Wednesday, March 18, 2026

#FLASH_NEWSஅதிரையருக்கு அரிவாள் வெட்டு..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெரு பகுதியை சேர்ந்த ராஜசேகர்_(வயது 54), அதிரை அல் அமீன் பள்ளிவாசல் அருகாமையில் மரபட்டை வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் இன்று இரவு (17.04.2018) சுமார் 09:40மணியளவில் அதிரை THREE STAR உடற்பயிற்சி மையம் அருகே மர்ம நபர்களால் வெட்டப்பட்டார். கை மற்றும் உடம்பில் வெட்டபட்டு பலத்த காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இதனை தொடர்ந்து, அப்பகுதியில் கூச்சல் சத்தம் கேட்டதைகண்டு வந்த அக்கம்பக்கத்தினர் ராஜசேகரை அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், ராஜசேகரை மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு தமுமுக அவசர ஊர்தி மூலம் கொண்டு சென்றுள்ளனர்.

முழு தகவல்களையும் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் இணையத்துடிப்புடன்…

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img