அதிரையில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் மிக உக்கிரமாக இருந்து வருகிறது.
கடைத்தெரு மார்கெட் சென்று விட்டு மதியம் 12 மணிக்கெல்லாம் வெயிலின் உக்கிரத்தால் வீட்டில் தஞ்சம் புக வேண்டிய சூழலில் அதிரையர்கள் தள்ளப்பட்டனர்.
இந்த கடும் வெயிலின் தாண்டவத்திற்கு செவிட்டில் விட்டார் போல இன்று அதிகாலை முதல் அதிரையில் நீண்ட நேரம் மழை பெய்து வருகிறது.
வெயிலின் உக்கிரத்தில் வதைந்து கிடந்த அதிரையர்களுக்கு இம் மழை மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.