79
அஸ்ஸலாமு அலைக்கும் அணைவரும் எதிர்பார்த்த ரமழான் மாதம் ஆரம்பமாகிவிட்டது.இந்த மாதத்தில் நோன்பு நோற்பது கடமையாகும்.
இந்த மாதத்தில் நோன்பு தினங்களில் வெளியூருக்கு செல்ல பஸ்ஸில் பிரயாணம் செய்பவர்கள் பலர் உள்ளனர். அதில் இரவு நேரங்களில் பிரயாணம் செய்பவர்கள் நோன்பு வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் சிதம்பரம்-கடலூர் மெயின் ரோட்டில் பீ.முட்லூர் சாலையில் அமைந்துள்ள மாஸ் ரெஸ்டாரெண்ட் என்ற உணவகத்தில் நோன்பாளிகள் அனைவருக்கும் ஸஹர் நேர சாப்பாடு இலவசமாக வழங்கப்படுகிறது.
முன்பதிவுக்கு : 9500466074,9944901128,9500666915.