Home » அதிரையில் தீ விபத்து!!

அதிரையில் தீ விபத்து!!

by admin
0 comment

அதிரை சுரைக்காய் கொள்ளையில் அமைந்திருக்கும் குப்பை கிடங்கில் இன்று தீ பற்றியது.

மாலை 5 மணியளவில் ஏற்பட்ட தீ மலமலவென குப்பை கிடங்கல் அடுத்தடுத்து பரவியது.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கும்  தீயணைப்பு துறையினருக்கும் உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

இருப்பினும் தீயணப்புதுறையினர் சுமார் 2 மணி நேரத்திற்க்குப் பிறகே சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இதனால் தீ முற்றிலும் குப்பைக் கிடங்கல் பரவியது.

தற்போது தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter