183
உலகளாவிய அளவில் அதிரையர்கள் வியாப்பித்துள்ளனர். அவர்கள் வசிக்கும் நாடுகளில் இன்று ஈதுல் ஃபித்ர் எனும் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் தென்கொரியாவில் வாழும் அதிரையர்கள் பெருநாள் கொண்டாட்ட புகைப்படங்களை நமது அதிரை எக்ஸ்பிரஸ் இணைய தளத்திற்கு அனுப்பியுள்ளனர்.