46
அதிரை ஈத் கமிட்டி சார்பில் பெருநாள் திடல் தொழுகை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்ஷா அல்லாஹ் நாளை சனிக்கிழமை (16.06.2018) காலையில் 7.30 மணியளவில் அதிரை சாணாவயல் மைதானத்தில் பெருநாள் தொழுகை நடத்தப்படும்.
அனைவரும் குறித்த நேரத்திற்கு முன்பாகவே திடலுக்குள் வந்து அமரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.