143
H ராஜாவுக்கு எதிராக கருத்து பதிந்த தனியார் தொலைக்காட்சியின் துணையாசிரியர் நூருல் இப்னு ஜஹபர் அலியை போலிசார் விசாரனக்காக அழைத்து செல்லப்பட்டார்.
இதனிடையே அங்கு ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கண்காணிக்க மாவட்ட கண்காணிப்பாளர் வருகையால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டது.
இதனிடையே பலரின் நீண்ட இழுபறிக்கு பின் நூருல் விடுவிப்பு.
இதன் பலனாக சற்றுமுன்னர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நூருல் விடுவிக்கப்பட்டார்.