70
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஏராளமான ஆட்டோ , கார் , வேன் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் கட்டண அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வாகன ஓட்டுனர்கள் சாதி மத பாகுபாடின்றி ஒற்றுமையாக சங்கம் அமைத்து செயலாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் பல்வேறு பகுதிகளுக்கு பயணிகளை சுற்றுலா அழைத்து சென்ற நாம் எப்போதுதான் ஜாலியாக சுற்றுலா செல்வது என்ற கனவை நனவாக்கியுள்ளனர் பேருந்து நிலைய ஓட்டுனர்கள் !
அவ்வாறே முடிவெடுக்கப்பட்டு இவ்வாண்டு பல்வேறு இடங்களுக்கு சமய ஒற்றுமை சுற்றுலாவாக சென்றுள்ளனர்.