Home » அதிரை மருத்துவர்களுக்கு வாழ்த்து !

அதிரை மருத்துவர்களுக்கு வாழ்த்து !

0 comment

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இன்று[01.07.2018] ஞாயிற்றுக்கிழமை அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் அதிரையில் உள்ள மருத்துவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டன.

இதில் அதிரை லயன்ஸ் சங்க தலைவர் பேராசிரியர் அப்துல்காதர் , செயலாளர் சூப்பர் அப்துல் ரஹ்மான் , மாவட்ட தலைவர் பேராசிரியர் செய்யது அகமது கபீர் , சாரா அஹமது , கண்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter