Friday, March 20, 2026

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கிய அதிரை ரோட்டரி சங்கத்தினர் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக 01/07/2018 ஞாயிறு அன்று அன்னபூர்ணா தினத்தை முன்னிட்டு அதிரையை அடுத்த ராஜாமடத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கும் அங்குள்ள அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. இவ்விழாவினை அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகத்தின் தலைவர் Rtn.M.k. முகமது சம்சுதீன் , செயளாலர் Rtn.Z. அகமது மன்சூர் , பொருளாளர் Rtn.M. சாகுல் ஹமீது ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி பயிலும் காப்பக மாணவர்களின் சீருடைக்காக நிதிஉதவியும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் Rtn.T. முகமது நவாஸ்கான்,
Rtn. வெங்கடேஸன், Rtn.M. உதய குமார்,
முன்னாள் தலைவர்
Rtn.R. ஆறுமுகம், திட்ட ஒருங்கிணைப்பாளர் Rtn.N. ராஜேந்திரன் மற்றும் சங்க உறுப்பினர்கள்
Rtn.M. சலாஹுதீன்,
Rtn. நூருல்ஹஸன், Rtn.J. நவாஸ், Rtn.அய்யாவு, Rtn.M. மன்சூர்,
Rtn. ஜமால் முகமது
மற்றும் காப்பக நிர்வாக இயக்குனர் திரு.M.M. மணிவண்ணன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img