Sunday, February 1, 2026

கரண்ட் எப்போ சார் வரும்??

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- மின்சார துறையின் மாதாந்திர பராபரிப்பு பணிக்காக மாதத்தில் ஒரு நாள் அதாவது காலை 9:00 மணியிலிருந்து மாலை 5:00 மணி வரை மின்நிறுத்தம் செய்வதாக அறிவிப்புகளை மின்சார வாரியம் சார்பாக செய்திகள் வெளியிடப்படுகிறது.

ஆனால் துல்லியமாக மின்நிறுத்தம் செய்யும் மின்வாரியம் மாலை 6:00 மணிக்கு மேல் தான் மின்விநியோகம் செய்கின்றனர். இதனை பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் ஒருவர் அதிராம்பட்டினம் மின்சார வாரியத்தில் தொடர்பு கொண்டு கேட்கையில் முறையாக பதிலளிக்காமல் அலட்சியப்படுத்தியிள்ளனர்.

இதுபோன்ற தவறான முன்னுதாரணங்களை அதிரை மின்சார வாரியம் தொடர்ந்து செய்து வருவதாக பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும் மின்சார வாரியம் இதற்கான தீர்வை தராவிட்டால் . பொதுநல வழக்கு போட நாம் தமிழர் கட்சி தயாராக உள்ளதாக குறிப்பிட்டார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img