53
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே ஆவிக்கோட்டையில் வெளிநாட்டை சார்ந்தவர் எரித்துக் கொலை.
ஆவிக்கோட்டையை சேர்ந்த திருமுருகன்(28) மற்றும் பிரான்ஸ் நாட்டை சார்ந்த டேவிட் (60) ஆகியோர் கடந்த ஐந்து வருடங்களாக பழகியுள்ளனர்.இந்நிலையில் கடந்த 5ம் தேதி டேவிட் பிரான்ஸில் இருந்து திருச்சி வந்தார், வந்தவுடன் இருவரும் சந்தித்து ஆவிக்கோட்டை தன்னுடைய வீட்டில் மது அருந்தியுள்ளனர். இருவருக்கும் வாக்குவாதம் முற்றி டேவிட்டை கொலை செய்தார் திருமுருகன்.
இதனையடுத்து தானாகவே முன்வந்து போலிசீல் வாக்குமூலம் கொடுத்து திருமுருகன் சரணடைந்துள்ளார்.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.