Sunday, February 1, 2026

அதிரையர்களே கேரள மக்களுக்கு நிதி உதவி செய்வீர்!!

spot_imgspot_imgspot_imgspot_img

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வினால் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் மழை பெய்து வருகிறது.

அதிலும் கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து கண மழை நீடிப்பதினால் கேரளா மாநில மக்கள் வெள்ளத்தில் மூழ்கி சிக்கித் தவிக்கின்றனர்.

ஆங்காங்கே நிலச் சரிவுகள் ஏற்பட்டு உயிர் பலிகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இப்படி ஒட்டு மொத்தமாக சிக்குண்டு கிடக்கும் கேரள மக்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம்.

இன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்கு பிறகு கேரள மக்களுக்கு உதவி செய்வதற்காக அதிரையில் ஒவ்வொரு பள்ளி ஜும் ஆ விலும் நிதி வசூல் செய்ய உள்ளனர்.

இந்த நிதி வசூலில் தாங்களும் பங்கு கொண்டு கேரள மக்களின் துயர் துடைக்க ஒத்துழைப்பு தருமாறு அதிரை தன்னார்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...

விபத்தில் சிக்கிய இளைஞரின் சிகிச்சைக்கு உதவிடுவீர்.

முத்துப்பேட்டை இளைஞர் ஹரிஹரன் சாலை விபத்தில் படுகாயம்: திருச்சி காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை - GPay மூலமாக உதவி கோரல். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை...

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிடுவீர்..!!

ஃபாயிஸ் என்ற மாணவன் முத்துப்பேட்டையை பூர்விகமாக கொண்டவர். இவர் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். சமீபத்தில் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு...
spot_imgspot_imgspot_imgspot_img