101
இஸ்லாமியர்களின் புனிதமிக்க பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பெருநாள் நேற்றைய தினம் உலகத்தின் பல பகுதிகளில் கொண்டாடப்பட்டது.
அதே போன்று இன்று அதிரையிலும் இளைஞர்கள் , சிறுவர்கள் என அனைவரும் இந்த தியாகத் திருநாளை சிறப்பாக கொண்டாடினர்.
மேலும் பெருநாள் தொழுகை முடித்துவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டதோடு புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.