158
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வெளுத்து வாங்கி வந்த நிலையில்.
இன்று (27/08/2018) திங்கள்கிழமை மாலை 06:30 மணிமுதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
அரை மணிநேரமாக பெய்து வரும் கன மழையினால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடக்கின்ற நிலை உருவாகியுள்ளது.