Sunday, March 22, 2026

பட்டுக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்ட அறிவிப்பு…..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடை பாசனப்பகுதிகளான பேராவூரணி, சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் இதுவரை திறந்துவிடப்படவில்லை.

இதனால் ஒருபோக சாகுபடியைக் கூட செய்ய முடியாத சூழலில் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். ஏரி,குளங்கள், வறண்டு கிடப்பதால் ஆடு,மாடுகளுக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை உள்ளது.

எனவே பாசனத்துக்கு முறையாக தண்ணீர் திறந்துவிடக்கோரியும் விவசாயத்தை காப்ப வலியுறுத்தியும் திமுக,காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக,அமமுக, உள்ளிட்ட அனைத்து கட்சிகள்,விவசாய சங்கங்கள், வர்த்தக சங்கம் மற்றும் அனைத்து தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாளை (செப் 4) கடைகளை முழுமையாக அடைத்து பேராவூரணி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபடுவது என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img