Wednesday, February 4, 2026

பட்டுக்கோட்டை சாலை மறியலில் அதிரையர்கள் பங்கேற்பு….!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு,பட்டுக்கோட்டை போன்ற கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடாததை கண்டித்து பட்டுக்கோட்டையில் அனைத்துகட்சி,விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள் என அனைத்து அமைப்புகளும் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தில் அதிரையை சார்ந்தவர்களும் கலந்துகொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இப்போராட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கெடுத்தனர்.

 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img