47
கந்தர்வக்கோட்டை SDPI கட்சியின் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு பற்றிய விளக்கப் பொதுக்கூட்டத்தில் மாநில செயலாளர் வழக்கறிஞர் அதிரை சஃபியா நிஜாம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்.
அவருடைய உரையில் இந்த தேசத்தில் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் இன்ன பிற ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதரத்தையும்,உயிரையும் நசுக்கி கொண்டிருக்கிறது பாஜக அரசு,ஒடுக்கப்பட்ட மக்களை ஓரணியில் திரட்ட SDPI கட்சி அனைத்து மட்டத்திலும் களப்பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.