40
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடக்கவிருந்த விளையாட்டு தினமானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று மாலை 2.30 மணியளவில் விளையாட்டு தினம் (SPORTS DAY) நிகழ்ச்சி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
தற்பொழுது மழையின் காரணத்தால் இன்று நடக்கவிருந்த விளையாட்டு தினம் நிகழ்ச்சியானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறிப்பு : அடுத்து இந்நிகழ்ச்சி நடத்தப்படும் தேதியானது பின்னர் தெறிவிக்கப்படும்.