60
தீபாவளி பண்டிகை நாடெங்கிலும் உள்ள இந்து மக்கள் உற்சாகம் பொங்க கொண்டாடி வருகின்றனர்.
கடல் கடந்து வாழும் அதிரையின் மைந்தர்கள் அகம் மகிழ தித்திக்கும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
முன்னதாக தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்களை அதிரை எக்ஸ்பிரஸ் இணைய ஊடகத்தின் வாயிலாக எந்த வித நிபந்தனையும் இன்றி வெளிப்படுத்த உள்ளதாக வெளியிட்டு இருந்தோம்.
அதனடிப்படையில், இளம் சிறார்கள் முதல், கடல்கடந்த உள்ளங்களின் தீபாவளி சிதறல் புகைப்படங்களை அனுப்பியுள்ளனர்.
அதன் சில புகைப்படங்களை இங்கே பதிகின்றோம்.