Friday, March 20, 2026

அதிரையில் திருமண விழாவில் மணமக்களின் சார்பில் இலவச மரக்கன்றுகள் விநியோகம்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று(28/12/2018) மு.செ.மு. யூசுப் அவர்களின் மகனாரின் திருமண விழா இன்று நடைபெற்று முடிந்தது.

இந்த திருமணத்தில் பசுமையை பரப்பும் வகையில் திருமண விழாவில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

கடந்த மாதம் கஜா புயலால் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தது மட்டுமின்றி, பசுமையான காற்றை கொடுத்த மரங்களையும் இழந்தனர்.

இந்நிலையில், திருமண விழாவிற்கு வருகை தந்த அனைத்து மக்களுக்கும் இலவசமாக மரக்கன்றுகள் கொடுத்த இந்த சம்பவம் மீண்டும் பசுமையை நிலைநாட்டவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல் அமைத்தது.

இந்த நிகழ்வின் மூலம் அதிரையில் ஓர் புதுமையான பசுமை புரட்சியை நிலைநாட்டி உள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img