Sunday, February 1, 2026

அதிரையில் உட்பட 4 இடங்களில் ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி (படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

வருகின்ற 08.01.2019 செவ்வாய்க்கிழமை உலக ஆம்புலன்ஸ் தினத்தையொட்டி இன்று 06.01.2019 ஞாயிற்றுக்கிழமை கிரசண்ட் ப்ளட் டொனர்ஸ் தன்னார்வல அமைப்பு சார்பாக ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மதுக்கூர், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறப்பாக நடைபெற்றது.

அதிரையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் LIONS. அகமது, நவாஸ் கான் (rotary club adirai), காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர். அகமது கபீர், கிரசண்ட் ப்ளட் டொனர்ஸ் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறப்பாக சேவை செய்து வரும் த.மு.மு.க அவசர ஊர்திக்கும், அதிரை பைத்துல்மால் அவசர ஊர்திக்கும், செந்தலைப்பட்டினம் பொதுநல சங்கத்தின் அவசர ஊர்திக்கும், 108 அவசர ஊர்திக்கும் சிறப்பான சேவையை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img