215
மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் தஞ்சைக்கு விமான சேவை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முதற்கட்டமாக பெங்களூரு – தஞ்சாவூருக்கு இடையே ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்படும் எனவும் அறிவிப்பு.மேலும் நாடு முழுவதும் சிறு நகரங்களில் விமான சேவை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது