34
அதிரை பைத்துல்மாலின் சிறப்புக் கூட்டம் இன்று நேற்று 13.02.2019 புதன்கிழமை இரவு 7 மணியளவில் அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மாலின் துணைத் தலைவர் ஹாஜி.S.K.M. ஹாஜா முகைதீன் தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரங்கள் :