Saturday, March 21, 2026

ஜி.ஹெச். வெண்டிலேட்டரை திருடிய கவர்னரின் செயலாளர்!

spot_imgspot_imgspot_imgspot_img

 

ஒருநோயாளிக்கு சாதாரண தனியார் மருத்துவமனையில் ஒருநாளைக்கு வெண்டிலேட்டர் பொறுத்தினால் 25,000 ரூபாயிலிருந்து 35,000 ரூபாய்க்குமேல் செலவாகும்.

பெரிய மருத்துவமனைகளில் 40,000  ரூபாயிலிருந்து 50,000 ரூபாய்க்குமேல்கூட பில் போடுவார்கள்.

அதனால்தான், ஏழை எளிய நோயாளிகள் அரசு மருத்துவமனையை நோக்கி வருகிறார்கள்.

உயிருக்குப்போராடும் நோயாளிக்குத்தான் வெண்டிலேட்டர் தேவைப்படும்.  கவர்னரின் கூடுதல் செயலாளர் ராஜகோபாலின் அம்மா இப்போது உயிருக்குப்போராடும் சூழலில் இல்லை.

அப்படியிருக்க, அரசு மருத்துவமனையில் ஏழை நோயாளிகளின் உயிரைக்காப்பாற்ற பயன்படுத்தப்படும்  வெண்டிலேட்டரை சட்டத்துக்குப்புறம்பாக வீட்டுக்கு எடுத்துச்சென்றதோடு  வெண்டிலேட்டருக்கு செல்லும் காப்பர் பைப் லைனையே உருவாக்கியிருக்கிறார் ராஜகோபால்.

அதாவது, அரசாங்கத்தின் செலவில் ஆளுநர் மாளிகையில் ஒரு ஐ.சி.யூ. வார்டையே உருவாக்கியுள்ளார்.

இப்படி, எந்த எல்லைக்கும் செல்லும் கவர்னர் மாளிகையை கேள்விகேட்டால் பணியில் குறுக்கிட்டோம் என்று பொய்வழக்கு போடுவார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img