76
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட பரிசு பெட்டகம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
இதனை அடுத்து ,அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொழில்நுட்ப அணியினர் சின்னத்தை பரப்பும் பணியினை செவ்வனே செய்து வருகின்றனர்.
இந்நிலையில் குவைத்தில் உள்ள அமமுகவினர் பரிசு பெட்டகத்தை அறிமுகம் செய்து வாக்கு சேகரிக்கும் நிகழ்வின் காணொலி காட்சி வைரலாக பரவி வருகிறது.
இந்த பிரச்சார வியூகம் குழுவில் ஹாஜா ஷரீஃப் (சின்னவன்) கலந்து கொண்டு கோஷம் எழுப்பி அமமுகவிற்கு வாக்கு சேகரிக்கிறார்.
வீடியோ இணைப்பு:-