63
அதிராம்பட்டினம் காலியாத்தெருவை சேர்ந்த ரியாஸ் என்பவரின் பர்ஸ் ஒன்று தொலைந்துவிட்டது.
இன்று புதன்கிழமை மதியம் வண்டிப்பேட்டை மாஸ் பேக்கரி அருகில் பர்ஸ் தொலைத்துள்ளார். அதில் முக்கிய ஆவணங்கள் ஆதார்கார்டு,வாக்காளர் அட்டை, ஏ.டி.எம் கார்டு,ஒட்டுனர் உரிமை அட்டை அகியவை அதில் உள்ளதால், அதனை யாராவது கண்டு அறிந்தால் கீழ்காணும் உள்ள என்னை தெடர்பு கொண்டு ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 8220205732