Friday, December 19, 2025

அமீரக TIYA வின் 7 ஆம் ஆண்டு இஃப்தார் அழைப்பு !!

spot_imgspot_imgspot_imgspot_img

அன்பிற்கினிய அமீரகம் வாழ் மேலத்தெரு முஹல்லாவாசிக ள் அனைவருக்கும் மனம் கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்) கடந்த 14 ஆண்டுகளாக அமீரகத்தில் வசிக்கும் நமது முஹல்லாவாசிகள், தாயகம் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் நமது முஹல்லாவாசிகளின் நல்லாதரவின் காரணமாக நமது TIYA அமைப்பு நல்லமுறையில் சிறப்புடன் செயலாற்றி வருகிறது. அல்ஹம்துலில்லாஹ் வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் அவனுடைய இணையில்லா பேரருளை பொழிந்தருள்வானாக !

TIYAவின் சார்பாக தொடர்ந்து ஒவ்வொரு ரமலான் மாதமும் அமீரகத்தில் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தி வருகிறோம் அந்த வகையில் இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் ரமலான் பிறை 19 (24.05.2019 ) வெள்ளிக்கிழமை மாலை அமீரகத்தில் இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளோம்.

இதில் நமது முஹல்லாவாசிகள் அனைவரும் தவறாது பங்கேற்று சிறப்பித்து தருமாறு அன்போடு அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி நிரல்

இன்ஷா அல்லாஹ் . மாலை சரியாக 6மணிக்கு தொடங்கும்

இடம் : ஹம்ரியா லேடிஸ் பார்க்

குறிப்பு : அமீரகத்தில் குடும்பத்தோடு வசிக்க கூடிய நமது முஹல்லாவாசிகள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ளவும் பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தங்களின் மேலான வருகையை அன்புடன் எதிர்நோக்கும்

அமீரக (TIYA) நிர்வாகம்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...

ASDO – UAE எழுவர் கால்பந்து போட்டியில் அதிரை அணி...

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ASDO - UAE எழுவர் கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் அதிரை, நாகூர்,...
spot_imgspot_imgspot_imgspot_img