38
அதிரை சகோதர்கள் வாட்ஸ்அப் குழுமம் சார்பில் அதிராம்பட்டினத்தில் வருமானம் குறைவான பள்ளிகளுக்கு இஃப்தாருக்கான நிதியுதவி அளித்து, இஃப்தார் நிகழ்ச்சிகள் கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் நடத்தப்பட்டன.
அதைப்போல் இந்த ஆண்டும் அதிரை சகோதர்கள் வாட்ஸ்அப் குழுமம் வருமானம் குறைவான பள்ளிகளுக்கு இஃப்தார் நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து இன்று புதன்கிழமை (29/5/19) சொரைக்காகொள்ளையில் அமைந்துள்ள உமர் பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் நோன்பு திறந்து மகிழ்ச்சியடைந்தனர்.