Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு – முஹம்மது அம்மாள் அவர்கள்..

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு

தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹும் அஹமது ஹாஜா லெப்பை அவர்களின் மகளும், மர்ஹும் முஹம்மது அபூபக்கர் லெப்பை அவர்களின் மருமகளும் , மர்ஹும் கோடை இடி என்கின்ற OM முஹம்மது காசிம் லெப்பை அவர்களின் மனைவியும் , மர்ஹும் முஹம்மது பாரூக் லெப்பை , அன்வர் ஆலிம் லெப்பை ஆகியோரின் சகோதிரியும் , ராஜிக் அஹமது , ஜியாவுதீன் ஆகியோரின் மாமியாரும் ஹாஜா ஷரிப் அவர்களின் சிறிய தாயாரும் அப்துல் முனாப் , மர்ஹும் அபுபக்கர் அப்துல் வஹாப் ஆகியோரின் தாயாருமாகிய முஹம்மது அம்மாள் அவர்கள் இன்று நள்ளிரவு 12.30 மணியளவில் கிழத்தெரு இல்லத்தில் வஃபாதகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img