Monday, February 2, 2026

மரண அறிவிப்பு:-நடுத்தெரு அ.சி.மு.அப்துல் காதர்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

நடுத்தெருவை சார்ந்த மர்ஹும் அ.சி.மு. முஹம்மது மொஹிதீன் அவர்களின் மகனும், லெ.மு.செ. ஹாஜி அப்துல் கரீம் ஆலிம் அவர்களின் மருமகனும், ஜமால் முஹம்மது, முஹம்மது அலி மற்றும் அஹமது அமீன் ஆகியோரின் சகோதரரும், செய்யது மீரான், ஷாஹுல் ஹமீது ஆகியோரின் தகப்பனுமாகிய அ.சி.மு.அப்துல் காதர் அவர்கள் நடுத்தெரு இல்லத்தில் இன்று(09-07-2019) பகல் 4 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னலில்லாஹி வ இன்னா லிலைஹி ராஜுவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று(09-07-2019) இரவு 9 மணியளவில் மரைக்காயர் பள்ளி மய்யவாடியில்
நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img