Saturday, March 21, 2026

மல்லிப்பட்டிணத்தில் மீனவர்கள் கருப்புக் கொடிகளை ஏந்தி போராட்டம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் மீனவர்கள் தங்களுடைய வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்.

ஹைட்ரோ கார்பன்,மீத்தேன் எடுக்கும் திட்டங்களுக்கு எதிராகவும்,மீனவர்களின் வாழ்வாதரத்தை கேள்விக்குறியாக்கும் திட்டங்களை கண்டித்தும் மல்லிப்பட்டிணம் மீனவர்கள் கருப்புக் கொடிகளை ஏந்தியும்,இன்று(20.7.2019) தங்களுடைய வீடுகளில் கொடிகளை ஏற்றியும் மத்திய,மாநில அரசுகளுக்கு எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இது குறித்து தமிழ்நாடு மீனவர் பேரவை பொதுச் செயலாளர் AK.தாஜுதீன் தெரிவிக்கையில், மீத்தேன்,ஹைட்ரோ கார்பன் போன்ற மக்கள் விரோத திட்டங்களுக்கு அந்தப்பகுதி மக்களிடம் கருத்துக்களை கேட்காமல் சர்வாதிகார போக்கில் செயல்படுத்த முனைகிறது,அதேப்போல் மீனவர்களின் வாழ்வாதரங்களை பாதிக்கும் திட்டங்களை செயல்படுத்த துடிக்கிறது,ஆகவே இதுபோன்ற திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் அடையாள போராட்டத்தை நடத்தி வருகிறோம் என்று கூறினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img