ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்சமயம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ.149-க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது.
ஜியோ ரூ.96-க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 1ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படும், மேலும் இந்த திட்டம் ஏழு நாட்களுக்கு மட்டுமே பயன்படும் வீதம் உள்ளது.
இதற்க்கு முன்பு 2ஜிபி பயன்பாடு நிறைவுற்றதும் டேட்டா வேகம் நொடிக்கு 128கேபி-யாக குறைக்கப்படும், மேலும் இப்போது வந்த புதிய அறிவிப்பில் நொடிக்கு 64-கேபி-யாக குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.