42
அதிராம்பட்டினம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் இவர் மிகவும் ஏழ்மை குடும்பத்தைச் சார்ந்தவர் அன்றன்று வேலை செய்துதான் தன் குடும்பத்தை நடத்தியுள்ளார். இப்பொழுது உடல் நிலை பாதிக்கப்ட்டு பக்கவாதம் வந்து மருத்துவமனைக்கு மருத்துவ செலவிற்கு பணம் இல்லாததால் வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கிறார் இவரை மதுரை மீனாட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட உள்ளானார். இவருக்கு மருத்துவ செலவிற்காக பண உதவி தேவைப்படுகிறது. நம்மால் முடிந்த அளவு இவருக்கு பண உதவி செய்வோம் கீழே அக்கவுண்ட் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மால் முடிந்த அளவு பண உதவி செய்து ஒரு உயிரை காப்போம்..
இந்தியா வங்கி
அதிராம்பட்டினம் கிளை
அக்கவுண்ட் எண்:6253648449
முடிந்த அளவு பண உதவி செய்யுங்கள்…
தொடர்புக்கு:6374154824