Wednesday, May 8, 2024

அதிரை WFC தொடர் : யுனைடெட் வெடரன்ஸ் அதிரையை வீழ்த்தியது கோட்டைப்பட்டினம் !

Share post:

Date:

- Advertisement -

அதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் கடந்த 19/07/2019 தொடங்கியது.

இதில் இன்றைய தினம் நடைபெற்ற ஆட்டத்தில் UNITED VETRANS ADIRAI அணியினரும் முகமது FC கோட்டைப்பட்டினம் அணியினரும் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் ஆடி முடித்தனர். பின்னர் நடைபெற்ற ட்ரைபிரேக்கரில் கோட்டைப்பட்டிணம் அணி வெற்றி பெற்றது.

நாளையதினம்(02/08/2019) விளையாட இருக்கின்ற அணிகள் :

Black பிரெண்ட்ஸ் கோட்டையூர் – Eagle FC மனச்சை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...