61
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நாடுமுழுவதும் அச்சமற்ற வாழ்வு,கண்ணியமான வாழ்வு என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில் அதிராம்பட்டினம் சாரா மண்டபத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமை (9.8.2019 ) மாபெரும் கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது.இந்த கருந்தரங்கில் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்ற அவ்வமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.